Powered By Blogger

Wednesday, 9 October 2019

இடதுசாரி...


இடதுபக்கம் மட்டும் 
இதமாகக் கொஞ்சம் 
இழுத்துச் சிரிக்கும் 
பழக்கமுனக்கு... 

எந்தப்பக்கம் இருந்தும் 
சரித்துச் சரித்துப் பார்த்து 
உன்னையே வெறிக்கும் 
வழக்கமெனக்கு... 

No comments:

Post a Comment