Powered By Blogger

Friday, 14 June 2019


இருவருமே 
ஒரே வேகத்தடையைத் தான்
கடந்து செல்கிறோம்...
அதிர்ஷ்டவசம் யாதெனில்
இருவரின் பாதையும்
எதிரெதிரானது..

No comments:

Post a Comment