Powered By Blogger

Friday, 14 June 2019


பண்டிகை நாட்களின் 
நடு இரவுகளில் எழுந்து 
சுண்ணாம்பு கரைத்து
தார்ச்சாலைகளில் வாழ்த்தெழுதிய
பால்யத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்...

No comments:

Post a Comment