Powered By Blogger

Friday, 14 June 2019


இரவின் மழைக்கும் 
மழையின் இரவுக்கும் 
வண்ணங்கள் தேவைப்படுவதில்லை
ஒன்றை ஒன்றுடன்
ஒப்புக் கொடுத்து விடுகின்றன...

No comments:

Post a Comment