Powered By Blogger

Friday, 14 June 2019


வாழ்க்கை முழுவதும் 
கருப்பு-வெள்ளை போதும் என்கிறேன் அப்பா.... 
வண்ணங்களை ஏனோ 
அவ்வளவாகப் பிடிப்பதில்லை.... 
அவ்வளவே...

No comments:

Post a Comment