Powered By Blogger

Friday, 14 June 2019


தூக்கம் வஞ்சித்த 
இந்த அகால இரவில் 
அழுகிய பண்டத்தின் உடலம் போல் 
கொசுக்களின் சகவாசம் தான் வாய்க்கப்பட்டிருக்கிறது..
முழுவதுமாகத் தின்று சிதைக்கும் முன் 
இழக்கப்பட்ட உதிரத் துளிகளின் எண்ணிக்கை உயர்வதற்குள்
தூங்கிவிட வேண்டுமே அப்பா...

No comments:

Post a Comment