Powered By Blogger

Friday, 14 June 2019


இரும்புக் கதவொன்றின்
கனப் பூட்டிற்கீடாக
நாணலின் சிறுதூறொன்றைச்
செருகித் தாளிடுபவளைத் தான்
ஒள்ளியத்தாள் மூடிய
கண்ணாடிக் குடுவைக்குள் 
உருக்கி நிரப்பியிருக்கிறது காலம்...

No comments:

Post a Comment