Powered By Blogger

Wednesday, 19 June 2019


நிழலைப் போலவே
விடிந்த பின்பு
தேய்கின்ற நினைவுகள்
மாலை ஆக ஆக
நீண்டு வளர்ந்து
படர்ந்து சூழ்ந்து
ஒவ்வொரு நாளின்
பிற்பகுதியிலும்
இரவாகி விடுகிறது...

No comments:

Post a Comment