Powered By Blogger

Wednesday, 19 June 2019


விடுதிச் சிறையின்
விரிசல் சுவரில்
உறைந்து கிடக்கும்
தனிமை வெளியை
இட்டு நிரப்பப்
போதும் எனக்கு-
ஒரே ஒரு
Talking Tom..

No comments:

Post a Comment