Powered By Blogger

Wednesday, 19 June 2019


நெடுந்தூரப் பேருந்துப் 
பயணங்களிலும்,
நெடுநேர
இளையராஜாவிலும்,
நெடும்பக்கங்கள் நீளும்
புத்தக வாசிப்பிலும்,
துரத்திக் கொண்டிருந்த
தனிமை நீங்கி
உணரப்படும்
உன் அருகாமையும்
பேரின்பமாய்த்தான் இருக்கிறது...

No comments:

Post a Comment