Powered By Blogger

Wednesday, 19 June 2019


கண் முன்னேயான
பிம்பங்கள் எல்லாம்
தெளிவற்றுத் தேய
பொங்கிப் பெருகும்
பிரவாகத் துளியில்
உருகிக் கலக்கும்
உயிர் முழுதும்
வியாபித்திருக்கின்றன
நினைவுகள்...

No comments:

Post a Comment