Powered By Blogger

Wednesday, 19 June 2019


திருவிழா நாளதுவுமா
குளிக்காம கொள்ளாம
சாப்பிடக்கூடாது என்று
அதட்டும் அம்மாவை 
ஏமாற்றி விட்டு
அப்பா ஊட்டி விட்ட
ஒருவாய் சோற்றில்
அடங்கியிருந்தது -
பால்ய காலப்
பண்டிகைக் கொண்டாட்டங்கள்...

No comments:

Post a Comment