Powered By Blogger

Wednesday, 19 June 2019


சில்லென்று பெய்யும்
இந்த இரவு மழையின் குளிரை 
நீக்கும் பொருட்டு
வெயிலடித்தபடி இருக்கிறது
கண்டுகொள்ளாமல் தனித்துவிடப்பட்ட
தெருவிளக்கொன்று..

No comments:

Post a Comment