Powered By Blogger

Wednesday, 19 June 2019


வருகிறேன் என்கிறாய்... -
இந்த அகாலக்
குளிர்க் காலையிலும்
உயிருக்குள் 
இசையை நிரப்பிக் கொண்ட
ஓர் வெப்பக் குமிழி
உருவான வேகத்தில்
உடைந்து சிதறுகிறது...
வெடிப்பினூடே
வெளியேறிய இசையில்
கலந்திருந்தது கைக்கிளை....

No comments:

Post a Comment