Powered By Blogger

Friday, 14 June 2019



இங்கிருந்து திரும்பிச் செல்கையில் 
என் கைத்தடம் பதிந்த 
கடைசிக் கையுறையும் 
அகற்றப்பட்டிருக்கும்... 
நான் மட்டும் 
ரேகைகளின் இடைவெளிகளில் 
இரப்பர் வாசத்தைச் சுமந்து செல்வேன்...



No comments:

Post a Comment