Powered By Blogger

Monday, 21 November 2016

தனிமையின் துணைவி ..
________________________________


யார் சொன்னது
தனிமையைத்
தனிமையென்று..?
நான் தனிமையுடன்
இருக்கிறேன்
தனிமை என்னுடன்
இருக்கிறது...

No comments:

Post a Comment