Powered By Blogger

Friday, 11 October 2019




அழவில்லை
தனிமையைத் தின்று கொண்டிருக்கிறேன்
சற்றே காரமாயிருக்கிறது
அவ்வளவு தான்
அவ்வளவே தான்...

No comments:

Post a Comment