Powered By Blogger

Friday, 14 June 2019


ஒரு மெய்யெழுத்தின்
மேல் மிதக்கும்
ஒற்றைப் புள்ளியின்
அடர்த்தியில்
மூழ்கிக் கிடக்கின்றன
இரவுகள்...

No comments:

Post a Comment