Powered By Blogger

Friday, 14 June 2019


அதீத ஒளி 
அடர்ந்த இருள்
ஆரண்ய அமைதி
இழையும் இசை
நிஜத்தின் நிழல்
கண்ணாடி பிம்பம்
இப்படியாக
உள்ளிருந்து உருகி
நிறைகிறது நானென்பது...

No comments:

Post a Comment