Powered By Blogger

Friday, 14 June 2019


உறக்கமற்ற 
இத்தனிமையின் இரவை, 
ரீங்கரிக்கும் கொசுக்களை வெடித்துக் 
கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் அப்பா...
சபித்துக் கொண்டும்...

No comments:

Post a Comment