Powered By Blogger

Friday, 14 June 2019

இளையராஜா 


இந்த நரம்புகள் முழுவதும்
இசைக் குறிப்பிற்காக
உன் மந்திரக்கோலின் அசைவுகள் மீட்டும்
வயலின்களே நிறைந்து கிடக்கிறது ராஜா...

No comments:

Post a Comment