இரண்டு விதமான விருந்தினர் வீடுகள் உள்ளன...
முதலாவது, விருந்தினர்கள் எதாவது வேலை செய்தால் கூட, நீங்க உட்காருங்க நான் செய்து கொள்கிறேன் என்று, பார்த்துப் பார்த்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்துக் கவனித்துக் கொள்வது...
இரண்டாவது, விருந்தினர்கள் வேலை செய்யும்போது, செய்யட்டும் என்று ஹாயாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பது...
No comments:
Post a Comment