Powered By Blogger

Friday, 14 June 2019


இடியிடிக்கும் இந்த 
மழைநாளின் தனிமையை 
விடுத்தோடி வந்து, 
மேற்பூச்சுப் பூசாத 
நம் பால்யகாலச்  
செங்கல் வீட்டின் மண்தரையில் 
ராந்தலொளியைச் சுகித்தவாறு 
கதைக்க மாட்டோமா அப்பா...

No comments:

Post a Comment