Powered By Blogger

Saturday, 5 November 2016

இடம்.. பொருள்.. ஏவல் ..

**************************

வீடுகளில்
மோர் என்று
அழைக்கப்படும் நீ -
விடுதிகளில் மட்டும்
தயிராகிப் போகிறாய்...

No comments:

Post a Comment