Powered By Blogger

Wednesday, 19 June 2019

November-2016

இரு உடல்கள் 
வெட்டுண்டு கிடக்கின்றன..
அலறிக்கொண்டோடி வந்து
அருகிலமர்ந்து வெறித்த
பறவையின் முகத்தில்
உடன்போகிய மகளிடம்
தூது செல்லப்
பராய்க்கடன் உரைத்த
காகத்தின் சாயல்..

No comments:

Post a Comment