இளையராஜா
இடம் பொருள் பாராது
எப்போதும் கைகள் ஆடுகின்றன
அவ்வப்போது கால்களும்
அரிதாகத் தலையும்
எப்போதும் கைகள் ஆடுகின்றன
அவ்வப்போது கால்களும்
அரிதாகத் தலையும்
உதடுகள் கூட வரிகளாகவும்
அவ்வப்போது வளைந்து கொடுத்துப்
புன்னகையாகவும் நெளிகிறது
அவ்வப்போது வளைந்து கொடுத்துப்
புன்னகையாகவும் நெளிகிறது
கொஞ்சம் தள்ளியிருந்து கவனிப்பவர்களுக்குப்
பைத்தியமாக்கிக் காண்பிக்கும் வல்ல
இசைத் துணுக்குகளைத் தூவும் நீ
என்ன விதமான பரம்பொருள் ராஜா...
பைத்தியமாக்கிக் காண்பிக்கும் வல்ல
இசைத் துணுக்குகளைத் தூவும் நீ
என்ன விதமான பரம்பொருள் ராஜா...
No comments:
Post a Comment